இன்று ஒரு சொல் - ஞான்று

இன்று ஒரு சொல்
இன்று ஒரு சொல்
Published on: 

இன்று ஒரு சொல் - ஞான்று

பொருள் விளக்கம் :

1. நாள் - ஊசலூர்ந்தாட வொருஞான்று வந்தானை (கலித்தொகை)

2, காலத்தில். அம்மனைக்கோ லாகிய ஞான்று (நாலடியார்)

3. ஞான்றுகொள்(ளு)-தல் - கழுத்திற் சுருக்கிட்டுச் சாதல். ஞான்று கொள்வேனன்றி யாது செய்வேன் (அருட்பா)

4. ஞான்றை - அரக் கன் வவ்விய ஞான்றை (புறநானூறு)

logo
Andhimazhai
www.andhimazhai.com