இன்று ஒரு சொல் - வக்கணை

இன்று ஒரு சொல்
இன்று ஒரு சொல்
Published on: 

இன்று ஒரு சொல் - வக்கணை

பொருள் விளக்கம் :

1. கடிதம் முதலியவற்றின் முகப்புவாசகம்

2. உபசார வார்த்தை - வக்கணையா லின்பம் வருமோ (தாயுமானவரின் பராபரக்கண்ணி)

3. வருணனை - வக்கணைப்பேச்சல்ல (இராமநாடகக் கீர்த்தனை)

4. வக்கணம் (ஈழத்து வழக்கு)

5. சமத்காரப் பேச்சு

logo
Andhimazhai
www.andhimazhai.com