இன்று ஒரு சொல் - தக்கடி

இன்று ஒரு சொல் - தக்கடி
இன்று ஒரு சொல் - தக்கடி
Published on: 

இன்று ஒரு சொல் - தக்கடி

பொருள் விளக்கம் :

1. வஞ்சனை

2. துரோகம்

3. மூர்க்கம், கடுமை

4. குதர்க்கம்

5. பொய்

6. துலாக்கோல்

7. பத்துச் சேர் கொண்ட நிறையளவு

தக்கடிவித்தை - செப்படி வித்தை, ஏமாற்று.

logo
Andhimazhai
www.andhimazhai.com