இன்று ஒரு சொல் - தகடு

இன்று ஒரு சொல்
இன்று ஒரு சொல்
Published on: 

இன்று ஒரு சொல் - தகடு

பொருள் விளக்கம் :

1. மென்மையுந் தட்டையுமான வடிவு (பிங்கல நிகண்டு)

2. உலோகத்தட்டு - தமனியத் தகடுவேய்ந்தென (கம்பராமாயணம்)

3. வருணத்தகடு - தகட்டி லழுத்தின மாணிக்கம்போலே (ஈடு)

4. இலை (பிங். நிக.)

5. கம்மார்வெற்றிலை

6. பூவின் புறவிதழ். கருந்தகட்டுளைப் பூமருதின் (திருமுருகாற்றுப்படை)

7. புவியின் ஓடு

8. அடர்த்தி