இலக்கியம்

இன்று ஒரு சொல் - சீலம்
பொருள் விளக்கம் :
1. தன்மை - கொம்ப ரும்பர்புக் கஃதே குறைப்பவர்தஞ் சீலத்தன (நீதிநெறி விளக்கம்)
2. நல்லொழுக்கம் - சீலமின்றி நோன்பின்றி (திருவாசகம்)
3. ஒழுக்கம் - சீலம்பார்க் குரியோர்கள் (கம்பராமாயணம்)
4. சீலபாரமிதை (மணிமேகலை)
5. நல்லுணர்வு (சூடாமணி நிகண்டு) காமத்தாற் கனலும் வெந்தீச் சீலத்தா னவிவதன்றி (கம்பராமாயணம்)
6. யானையைப் பயிற்றும் நிலை - சீலக்கஞ்சி நற்போதகஞ் செல்வன (சீவகசிந்தாமணி)
7. தண்டனை(சூடா.நிக.)
8. சீந்தில் (மலைபடுகடாம்)