இன்று ஒரு சொல் - வாவி

Batticaloa Lagoon
மட்டக்களப்பு வாவி, இலங்கைAnton Croos
Published on: 

இன்று ஒரு சொல் - வாவி

பொருள் விளக்கம் :

1. நீர்நிலை (பிங்கல நிகண்டு) மன்னு தண்பொழிலும் வாவியும் (நாலாயிர திவ்விய பிரபந்தம்)

2. படிகளைக் கொண்ட நடைக் கிணறு

3. ஆற்றிலோடை - வண்டார் குவளைய வாவியும் (சீவகசிந்தாமணி)

4. வாவிப்புள் < வாவி +அன்னம் (தமிழ் இலக்கிய அகராதி)