இன்று ஒரு சொல் - மடு

இன்று ஒரு சொல்
இன்று ஒரு சொல்
Published on: 

இன்று ஒரு சொல் - மடு

பொருள் விளக்கம் :

1. நீர்நிலை. (பிங்கல நிகண்டு) கங்கை வருநீர் மடுவுள் (திருவாசகம்)

2. ஆற்றிடைப் பள்ளம். ஆறிடு மேடு மடுவும்போ லாஞ்செல்வம் (நல்வழி)

3. மடுத்தடி-த்தல் - மடங்கடித்தல்