இன்று ஒரு சொல் - அங்கி

இன்று ஒரு சொல்
இன்று ஒரு சொல்
Published on: 

இன்று ஒரு சொல் - அங்கி

பொருள் விளக்கம்:

1. அங்கத்தையுடையது. கூறு மங்கியல தங்கமிலை (வேதாரணிய புராணம்)

2. நீண்டசட்டை. அங்கியினை யங்குமெ யணிந்தவரு மானார் (இரகுவம்சம்)

3. நெருப்பு. (பிங்கல நிகண்டு)

4. அக்கினிதேவன். (கந்தபுராணம்)

5. சாடராக்கினி= செரிமானத்தீ. உடற்காதார மடலங்கி மாந்தல் (தைலவருக்கச் சுருக்கம்)

6. கார்த்திகை. (பரிபாடல்)

7. சூரியன். பனிப்பகை யங்கியைப் பழி பர் (திருக்காளத்திபுராணம்).