இன்று ஒரு சொல் - துரவு

இன்று ஒரு சொல்
இன்று ஒரு சொல்
Published on: 

இன்று ஒரு சொல் - துரவு

பொருள் விளக்கம்:

1. பாசனத்துக்கு உதவும் பெருங் கிணறு

2. மணற்கேணி.

3. துப்புத்துரவு, தூது. (யாழ்ப்பாண அகராதி)

4. துரவுச்சட்டம் - கிணற்றின் சூறாவளிச் சட்டம். (யாழ். அக.)

5. துரவு முழுகுதல் - சூறாவளிச் சட்டத்தைக் கீழிறக்கிக் கிணறமைத்தல்

6. துரவு வாரகம் - கிணறு வெட்டக்கொடுக்குங் கடன்.