இன்று ஒரு சொல் - விளை

இன்று ஒரு சொல்
இன்று ஒரு சொல்
Published on: 

இன்று ஒரு சொல் - விளை

பொருள் விளக்கம் :

1. விளைவு

2. அனுபவம். விளைவயின் மாண்டற் கரி தாம் பயன் (திருக்குறள்)

3. புன்செய்க் காடு

4. நீரேறாத மேட்டுநிலம்

5. இளை. நகர்சூழ் காவற்காடு. (நாமதீப. 519.)

6. கருவிளை. காக்கட்டான். விளையின் மென்பூ (கம்பராமாயணம்)

7. நரம்பு. (அரு. நி.)

8. மீன் வகை. (யாழ்ப்பாண அகராதி)