இன்று ஒரு சொல் - மின்பொருள்:1. ஒளி. (சூடாமணி நிகண்டு) மின்மின்கொள் கவசம் (கம்பராமாயணம்) 2. மின்னல். மின்னி னிகழ்ந் தாகாசத்திற் காணாது (மணிமேகலை)3. இலக்கணத்தில் முன்னிலை ஏவல் பன்மை விகுதிகளில் ஒன்று (தொல்காப்பியம்)