இன்று ஒரு சொல் - அண்ணல்

இன்று ஒரு சொல்
இன்று ஒரு சொல்
Published on: 

இன்று ஒரு சொல் - அண்ணல்

பொருள் விளக்கம் :

1. பெருமை - (பிங்கல நிகண்டு)

2. தலைமை - (திருக்கோவையார்)

3. அரசன்- (சூடாமணி நிகண்டு)

4. பெருமையிற் சிறந்தோன் - (பிங்.)

5. முல்லைநிலத் தலைவன்- (தொல்காப்பியம்)

6. கடவுள் - அண்ணலருளானண்ணி (சிவப்பிரகாசம்).