இன்று ஒரு சொல் - துஞ்சு

இன்று ஒரு சொல் - துஞ்சு
இன்று ஒரு சொல் - துஞ்சு
Published on

இன்று ஒரு சொல் - துஞ்சு-தல்

பொருள் :

1. தூங்குதல் - நெருப்பி னுட் டுஞ்சலு மாகும் (திருக்குறள்)

2. வேலைசெய்யாமல் சும்மா இருப்பது - உலகு தொழி லுலந்து நாஞ்சி றுஞ்சி(அகநானூறு)

3. சோம்பியிருத்தல் - நீ துஞ்சாய் மாறே(புறநானூறு)

4. இறத்தல் - நிலமிசைத் துஞ்சினா ரென்றெடுத்துத் தூற்றப்பட்டாரல்லால்(நாலடியார்)

5. தங்குதல் - புலி துஞ்சு வியன்புலத் தற்றே(புறநானூறு)

logo
Andhimazhai
www.andhimazhai.com