இலக்கியம்

வணக்கம், நேயர்களே!
நமது அந்திமழை இணையதளத்தில் இன்று 2026 ஆகஸ்ட் 15 முதல் அன்றாடம் ஒரு தமிழ்ச் சொல்லையும் அதன் பொருளையும் கவனப்படுத்தத் தொடங்குகிறோம்.
இன்றைய சொல் : வேட்கை
பொருள் :
தீவிரமான அல்லது உந்தித்தள்ளும் விருப்பம் (விழைவு),
பேரார்வம்.
எடுத்துக்காட்டு :
விடுதலை வேட்கையில் நாடே கொந்தளித்தது.