ராம் தங்கத்துக்கு பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது!

இராம் தங்கம்
இராம் தங்கம்
Published on

தமிழ் மொழியில் சிறந்து விளங்கும் இளம் படைப்பாளர்களுக்கு தமிழ்நாட்டு அரசின் சார்பில் ஆண்டுதோறும் பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டுக்கான விருது இராம் தங்கம் எனும் த. இராமுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

விருதுடன் ஒரு இலட்சம் ரூபாய் நிதியும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com