இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் மத்திய அரசு பணிக்கு மாற்றம்!

இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் மத்திய அரசு பணிக்கு மாற்றம்!

தமிழ்நாடு அரசின் இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு தொழில்துறை செயலாளர் கிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் நீரஜ் மிட்டல் இருவரும் மத்திய அரசுப்பணிக்கு செல்கின்றனர்

மத்திய அரசின் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சக செயலாளராக கிருஷ்ணனும், தொலைத்தொடர்புத்துறை செயலாளராக நீரஜ் மிட்டலும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com