தென்மேற்கு வங்கக்கடலில் 10ஆம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு
திருப்பரங்குன்றத்தில் சந்தனக்கூடு விழா மட்டும் நடத்தலாம்; ஆடுகோழி பலியிடத் தடை - உயர்நீதிமன்றம் உத்தரவு
தி.மு.க. நிர்வாகியின் சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு- சாத்தூர் அருகே வடமாநில சிறார் தொழிலாளர்கள் 2 பேர் பலி
ஜோதிமணி அன்புச் சகோதரிதான்; ஏன் கட்சியைக் குறைகூறி அறிக்கை வெளியிட்டார் என்பது தெரியவில்லை; அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது- செல்வப்பெருந்தகை பேட்டி
ஓ.பன்னீர் அணியிலிருந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி. பிரபாகரன் விஜய் கட்சியில் சேர்ந்தார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு கைதிகளிடையே பயங்கர மோதல்-தடுக்கமுயன்ற சிறை அதிகாரிக்கும் காயம்
கதை விவகாரம் - பராசக்தி படத்துக்குத் தடைவிதிக்க நீதிமன்றம் மறுப்பு
நீலகிரியில் பலத்த மழை - குன்னூரில் 18 இடங்களில் மண்சரிவு
தமிழகத்தில் புலிகள் கணக்கெடுப்புப் பணி 5ஆம் தேதி தொடங்குகிறது.
புதுச்சேரியில் கஞ்சா விற்ற 3ஆம் ஆண்டு தனியார் கல்லூரி மருத்துவ மாணவர் கைது