செய்திகள்
1. மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியால் பிரதமரின் பதில் உரை தள்ளிவைப்பு
2. கல்விக்கடன் இரத்து- அ.தி.மு.க.வின் இரண்டாம் கட்டத் தேர்தல் வாக்குறுதிகள்... எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
3. தி.மு.க. கூட்டணியில் இருந்தால்தான் வெற்றிபெறுவோம் என தோழமைக் கட்சிகளுக்குத் தெரியும்- அமைச்சர் இரகுபதி
4. சபரிமலை தங்கத் திருட்டு வழக்கு- சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டியதில்லை : கேரள உயர்நீதிமன்றம் திருப்தி
5. இராணிப்பேட்டையில் டாட்டா கார் ஆலையை 9ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்துவைக்கிறார்
6. திரைப்படங்களுக்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்க அவகாசம் 18 நாள்களாகக் குறைப்பு; குறும்படங்களுக்கு 3 நாள்களுக்குள் சான்றிதழ்.
7. டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுடன் விளையாட மாட்டோம்- பாகி. பிரதமர் ஷபாஸ் ஷரீப் திட்டவட்டம்