தமிழ்நாடு அரசால் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரால் தாமதப்படுத்தப்பட்டு, பின்னர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் தன் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
அந்த பத்து மசோதாக்கள்:
எண் 2/2020 :தமிழ்நாடு மீன்வளப் பல்கலை திருத்த சட்ட மசோதா, (2020)
எண் 12 /2020: கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை திருத்த சட்ட மசோதா (2020)
எண் 24/2022: தமிழ்நாடு பல்கலைக் கழகங்கள் சட்டங்கள் திருத்த சட்ட மசோதா,(2022)
எண் 25/2022 :சென்னைப் பல்கலைக் கழக சட்டம் (1923) திருத்த மசோதா (2022)
எண் 29/2022 : அம்பேத்கர் சட்டப் பல்கலை திருத்த சட்ட மசோதா(2022)
எண் 39/2022 : எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலை திருத்த சட்ட மசோதா(2022)
எண் 40/2022 :வேளாண் பல்கலை திருத்த சட்ட மசோதா(2023)
எண் 55/2022 :தமிழ்நாடு பல்கலைகள் சட்டங்கள்(2982) இரண்டாம் திருத்த சட்ட மசோதா(2022),
எண் 15/2023 :மீன்வளப் பல்கலை திருத்த சட்ட மசோதா(2023),
எண் 18/2023 :கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை திருத்த சட்ட மசோதா(2023)