இரண்டாம் கட்டமாக 16,94,339 பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கல் தொடங்கியது!
30 இலட்சம் பேருக்கு வழங்குவதாகச் சொல்லிவிட்டு 17 இலட்சம் பேருக்குதான் தந்திருக்கிறார்கள்- எடப்பாடி பழனிசாமி குறைகூறல்
2027 மார்ச்சில் மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்; 11,718 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
காவிரியில் மேகேதாட்டு அணையைக் கட்ட 30 பேர் கொண்ட குழுவை அமைத்தது கர்நாடக அரசு.
திருப்பரங்குன்றம் தீப சர்ச்சை- திங்கட்கிழமைக்கு வழக்கு விசாரணை தள்ளிவைப்பு
நாமக்கல்லில் முட்டை பண்ணைக் கொள்முதல் விலை 6.15 ரூபாயாக உயர்வு.
அமலாக்கத் துறை ஆதாரம் தந்தும் அமைச்சர் நேரு மீது வழக்கு பதிய மறுக்கிறார்கள்- அண்ணாமலை எதிர்ப்பு
பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகள்- கர்நாடகத் துணைமுதலமைச்சர் டி.கே. சிவக்குமார் அறிவிப்பு