65 ஆயிரம் பேருக்கு வேலை... 19 திட்டங்கள் தொடக்கம்... எங்கெங்கே?
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.17,616 கோடி முதலீட்டில் 64,968 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய 19 தொழில் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார்.
ரூ.51,157 கோடி முதலீட்டில் 41,835 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய 28 தொழில் திட்டங்களுக்கு அடிக்கல்லையும் அவர் நாட்டினார்.
அந்தத் தொழில் திட்டங்களின் விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்- மாவட்டம்- துறை
1.
ஓம்ரான்
திருவள்ளூர்
மருத்துவ உபகரணங்கள்
2.
Hi-Pi
காஞ்சிபுரம்
இயந்திர மின்னணுவியல் உபகரணங்கள்
3.
மதர்சன் எலெக்ட்ரானிக்ஸ்
காஞ்சிபுரம்
மின்னணுவியல்
4.
L & T புத்தாக்க மையம்
சென்னை
தகவல் தொழில் நுட்பம்
5.
TVS இண்டியோன் லூகாஸ் டிவிஎஸ்
திருவள்ளூர்
மோட்டார் வாகன உதிரிபாகங்கள்
6.
ஜுரோஜின் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட்
(அடிக்கல் + தொடக்கம்)
காஞ்சிபுரம் (தொடக்கம்)
திருவள்ளூர்
(அடிக்கல்)
தொழிற் பூங்கா
7.
ரேனால்ட் நிஸ்ஸான் தொழில் நுட்பம் & வர்த்தக மையம்
செங்கல்பட்டு
தொழில் நுட்ப மையம்
8.
சுந்தரம் ஃபாஸ்டனர்ஸ்
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், விருதுநகர்
பொது உற்பத்தி
9.
ESJAY குழுமம்
காஞ்சிபுரம் & இராணிப்பேட்டை
இரசாயனம்
10.
ENES ராம்ராஜ்
ஈரோடு & திருப்பூர்
ஆடைகள்
11.
கேப்ளின் பாய்ண்ட்
திருவள்ளூர்
மருத்துவப் பொருட்கள்
12.
வெக் இண்டஸ்ட்ரீஸ்
கிருஷ்ணகிரி
பொது உற்பத்தி
13.
மில்க்கி மிஸ்ட்
ஈரோடு
உணவு பதப்படுத்துதல்
14.
குரிட் விண்ட் பிரைவேட் லிமிடெட் – விரிவாக்கம், சுவிட்சர்லாந்து
காஞ்சிபுரம்
பொது உற்பத்தி
15.
ஹைபுரோ ஹெல்த்கேர் – விரிவாக்கம்
காஞ்சிபுரம்
உயிர் அறிவியல்
16.
ராயல் என்ஃபீல்டு
திருவண்ணாமலை
மோட்டார் வாகனம்
17.
குருப்போ காஸ்மோஸ், ஸ்பெயின்
காஞ்சிபுரம்
மோட்டார் வாகன உதிரிபாகங்கள்
18.
GP சல்ஃபோனேட்ஸ்
திருவள்ளூர்
இரசாயனங்கள்
19.
மதர்சன் ஹெல்த்
காஞ்சிபுரம்
மருத்துவ உபகரணங்கள்