தங்கம்
தங்கம்

அதிரடியாக குறைந்த தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.920 குறைந்து ரூ. 53,080-க்கு விற்பனையாகிறது.

கடந்த சில நாட்களாக ஏற்றம் கண்டு வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.115 குறைந்து ரூ.6,635-க்கும், சவரனுக்கு ரூ.920 குறைந்து ரூ.53,080-க்கும் விற்பனையாகி வருகிறது.

இதேபோன்று வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ. 86.50-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.86,500-க்கும் விற்பனையாகிறது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com