தங்கம்
தங்கம்

ரூ.54 ஆயிரத்தைத் தாண்டியது தங்கத்தின் விலை!

அணிகலன் தங்கத்தின் விலை சென்னையில் இன்று 640 ரூபாய் உயர்ந்தது. முதல் முறையாக ஒரு சவரன் அணிகலன் தங்கத்தின் விலை 54ஆயிரம் ரூபாயைத் தொட்டது.  

எட்டு கிராம் நகை தங்கம் சென்னை சந்தையில் இன்று 54,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 

ஒரு கிராம் தங்கத்தின் விலை 80 ரூபாய் அதிகரித்து 8,605 ரூபாயாக அதிகரித்துள்ளது. 

தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக அதிக ஏற்றத்துடன் காணப்படுகிறது. சேமிப்பில் ஈடுபடுவோரின் முதல் தெரிவாக தங்கம் தொடர்ந்து நீடிக்கிறது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com