gold rate
தங்கம் விலை (மாதிரிப்படம்)

தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 உயர்வு: ஒரு பவுன் ரூ.56,800-க்கு விற்பனை!

Published on

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.56,800-க்கு விற்பனையாகிறது.

நேற்றைய தினம் தங்கம் பவுனுக்கு ரூ.240 என விலை குறைந்திருந்த நிலையில் இன்று ஏற்றம் கண்டுள்ளது. சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

அந்த வகையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.400 உயர்ந்து, ரூ.56,800-க்கு விற்பனை. கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,100-க்கு விற்பனையாகிறது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com