புதிய உச்சத்தில் தங்கத்தின் விலை- இன்றும் உயர்வு!

Gold Rate
தங்கத்தின் விலை
Published on: 

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தங்கத்தின் விலை மீண்டும் தாறுமாறாக ஏறிக்கொண்டிருக்கிறது. கடந்த வாரத்தைப் போல இந்த வாரத்திலும் தொடக்க நாளான இன்று சென்னை தங்கச் சந்தை விலையேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

22 கேரட் அணிகலன் தங்கத்தின் விலை  சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து, 58 ஆயிரத்து 400 ரூபாயாக ஆனது.

இதுவே ஒரு கிராமுக்கு விலை 20 ரூபாய் உயர்ந்து 7,300 ரூபாய்க்கு தங்கம் விற்பனை ஆகிறது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com