தங்கம்
தங்கம்

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!

சென்னையில் அணிகலன் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்து ரூ.51,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.25 குறைந்து ரூ.6,430-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை கிராமிற்கு 60 பைசா உயர்ந்து ஒரு கிராம் ரூ.82 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ. 82,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த ஆண்டின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.51,640-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று இருநூறு ரூபாய் விலை குறைந்திருக்கிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com