அரசுப் பள்ளிகளில் அதிகத் தேர்ச்சி பெற்ற 5 மாவட்டங்கள்!

அரசுப் பள்ளி
அரசுப் பள்ளி
Published on

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் 91.94 சதவீதம் பேர்தேர்ச்சி பெற்றுள்ளனர். 

அரசுப் பள்ளி மாணவர்களில் மாவட்ட வாரியாக அதிகத் தேர்ச்சி பெற்ற விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. 

1. அரியலூர்- 98.32%

2.ஈரோடு- 96.88%

3.திருப்பூர்- 95.64%

4. கன்னியாகுமரி- 95.06%

5. கடலூர்- 94.99%

logo
Andhimazhai
www.andhimazhai.com