செய்திகள்
தமிழக பள்ளிக்கல்வித் துறையின் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலையில் வெளியிடப்பட்டன. இதில், அரியலூர் மாவட்ட மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.
முதல் ஐந்து இடங்களைப் பிடித்த மாவட்டங்கள்:
1. அரியலூர்- 98.82 சதவீதம்
2. ஈரோடு- 97.98 சதவீதம்
3. திருப்பூர்- 97.53 சதவீதம்
4. கோயம்புத்தூர்- 97.48 சதவீதம்
5. கன்னியாகுமரி- 97.01 சதவீதம்