தங்கம் விலையில் புதிய உச்சம்… சவரன் ரூ.64,480க்கு விற்பனை!

தங்கம்
தங்கம்
Published on

ஆபரணத் தங்கத்தின் விலையில் புதிய உச்சமாக ஒரு சவரன் ரூ.64480 ஆக இன்று விற்கப்படுகிறது.

கடந்த சில நாட்களில் முன் எப்போதும் இல்லாத நிகழ்வாக ஆபரணத் தங்கத்தின் விலை உச்சத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. தொடர்ந்து, தங்கம் விலை உயர்ந்து வருவதால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.

அவர்களுக்கு மேலும் அதிர்ச்சி தரும் விதமாக இன்றும், ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.8060 ஆக இருக்கிறது. புதிய உச்சமாக ஆபரணத் தங்கம் சவரன் ரூ.64,480க்கு விற்கப்படுகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com