சந்திரபாபு
சந்திரபாபு

ஆந்திரத்தில் மீண்டும் முதல்வராகும் சந்திரபாபு!

ஆந்திரப்பிரதேச சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி அதிகமான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 

மொத்தமுள்ள 175 தொகுதிகளில் இக்கட்சி 131 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

அதனுடன் இணைந்து போட்டியிட்ட ஜனசேனா 20 இடங்களிலும், பா.ஜ.க. 7 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. 

ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. 

முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு மீண்டும் ஆட்சிப் பீடம் ஏறுவது உறுதியாகியுள்ளது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com