ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தல்
ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தல்

ஒடிசாவில் பா.ஜ.க. பெரும்பான்மை; ஆட்சி அமைக்குமா?

ஒடிசா சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் அதிகமான இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெறும் நிலைக்கு வந்துவிட்டது. 

மொத்தமுள்ள 147 தொகுதிகளில் 71 இடங்களில் பா.ஜ.க. முன்னிலை பெற்று முதலிடத்தில் உள்ளது. 

அடுத்ததாக, ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சி 60 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 13 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கட்சி ஒரு தொகுதியிலும் சுயேச்சைகள் இரண்டு இடங்களிலும் முன்னிலையிலும் உள்ளன. 

தனிப் பெரும் கட்சியாக பா.ஜ.க. உறுதியானாலும் ஆட்சி அமைக்கக்கூடிய அறுதிப் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், ஆட்சியமைப்பது யார் என்பது கேள்வியாகவே நீடிக்கிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com