மாணவர்கள்
மாணவர்கள்

சி.பி.எஸ்.இ.-10ஆம் வகுப்பு முடிவும் இன்றே வெளியானது!

மத்திய பள்ளிக் கல்வி வாரியம்- சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் இன்றே வெளியிடப்பட்டுள்ளன. 

மொத்தத்தில் 93.6 விழுக்காடு மாணவர்கள்தேர்வில் வெற்றிபெற்றுள்ளனர். 

கடந்த ஆண்டைவிட இந்தஆண்டில் 0.48% பேர் கூடுதலாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

சென்னை வட்டாரத்தில் 99.3 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com