நாடாளுமன்றத் திறப்பு விழாவை காங்கிரஸ் புறக்கணிப்பதால் பாதிப்பு இல்லை: அமித் ஷா

நாடாளுமன்றத் திறப்பு விழாவை காங்கிரஸ் புறக்கணிப்பதால் பாதிப்பு இல்லை: அமித் ஷா

நாடாளுமன்றத் திறப்பு விழாவை காங்கிரஸ் தலைவர்கள் புறக்கணிப்பதால் எந்த பாதிப்பும் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலம் கவுஹாத்தியில் நடைபெற்ற அரசு வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பேசிய அமித்ஷா, ’தேர்தல் வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றி உள்ளது என்று கூறினார். புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவை புறக்கணிப்பதன் மூலம் எதிர்கட்சிகள் அற்ப அரசியல் செய்வதாக அமித்ஷா சாடினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com