வினோத் தாவ்டே, பா.ஜ.க. பொதுச்செயலாளர்
வினோத் தாவ்டே, பா.ஜ.க. பொதுச்செயலாளர்

நேரலை: பா.ஜ.க. முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

16 மாநிலங்களுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு!

மத்தியப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான், விதிசா தொகுதியில் போட்டி! 

மத்தியப்பிரதேச மாநிலம் குனா தொகுதியில் ஜோதிர் ஆதித்யா போட்டி! 

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இராஜ்நாத் சிங்கும், அமேதியில் ஸ்மிருதி ரானி, மதுராவில் ஹேமமாலினியும் போட்டி!

உள்துறை அமைச்சர் அமித்ஷா குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் போட்டி!

மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நிறுத்தப்பட்டுள்ளார்.  

கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் நடிகர் சுரேஷ் கோபி போட்டி! 

வாரணாசியில் மீண்டும் மோடி: பா.ஜ.க. முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com