வெப்ப அலை ஓய்ந்தது: இந்திய வானிலை மையம்

வெப்ப அலை ஓய்ந்தது: இந்திய வானிலை மையம்

இந்தியாவில் வெப்பத்தின் அளவு இனி படிப்படியாக குறையத் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹரியானா சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com