தலைமைத் தேர்தல் ஆணையர்
தலைமைத் தேர்தல் ஆணையர்

நேரலை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024 தேதிகள் அறிவிப்பு!

ஜூன் 1இல் ஏழாம் கட்ட வாக்குப்பதிவு

மே 25இல்ஆறாம் கட்ட வாக்குப்பதிவு

மே 20இல் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு

மே13இல் நான்காம் கட்ட வாக்குப்பதிவு

மே 7ஆம்தேதி மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு

ஏப்ரல் 26 அன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு

ஏப்ரல் 19இல் முதல் கட்ட வாக்குப்பதிவு

ஜூன் 4இல் வாக்கு எண்ணிக்கை

7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல்

வாக்காளர்களில் 48 ஆயிரம் திருநர்கள், 47.1 கோடி பெண்கள், 49.7 கோடி ஆண்கள்.

1.82 கோடி பேர் முதல் முறையாக வாக்களிக்க உள்ளனர்.

55 இலட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். 

நாட்டில் மொத்தம் 96.8 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 

10.5 இலட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. 

தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஸ்குமார், சுக்பீர் சாந்து ஆகியோர் வந்தனர்

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com