4 மாநிலத் தேர்தல் முடிவு: 
காலை 10 மணி முன்னிலை நிலவரம்!
#AssemblyElections2023

4 மாநிலத் தேர்தல் முடிவு: காலை 10 மணி முன்னிலை நிலவரம்! #AssemblyElections2023

ஐந்து மாநிலங்களுக்கும் நடைபெற்ற சட்டப்பேரவைத்தேர்தலில் மிசோரமில் மட்டும் நாளை வாக்கு எண்ணப்படுகிறது. மற்ற நான்கு மாநிலங்களில் ராஜஸ்தானில் பா.ஜ.க.வும் தெலங்கானாவில் காங்கிரசும் உறுதியான முன்னிலையில் இருக்கின்றன.  

காலை 10 மணி நிலவரம்

மத்தியப்பிரதேசம்

மொத்தம்- 230

பாஜக-145

காங்.- 77

ராஜஸ்தான்

மொத்தம்- 199

பாஜக- 98

காங்க்.-77

தெலங்கானா

மொத்தம்- 119

காங்.-68

பி.ஆர்.எஸ்.-43

பா.ஜ.க.-7

சத்தீஸ்கர்

மொத்தம்- 90

பா.ஜ.க.-47

காங்.-41

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com