4 மாநிலத் தேர்தல்- 11.30 மணி முன்னிலை நிலவரம்!

4 மாநிலத் தேர்தல்- 11.30 மணி முன்னிலை நிலவரம்!

முற்பகல் 11.30 மணி நிலவரப்படி பா.ஜ.க. மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் தெலங்கானாவிலும் முன்னிலையில் உள்ளன.

மத்தியப்பிரதேசம்

மொத்தம்- 230

பா.ஜ.க.- 155

காங்.- 72

பகுஜன் சமாஜ்- 1

பிற-2

ராஜஸ்தான்

மொத்தம்- 199

பா.ஜ.க.- 115

பகுஜன் சமாஜ்- 3

காங்.- 71

பிற-10

தெலங்கானா

மொத்தம்- 119

காங்.- 65

பி.ஆர்.எஸ்.- 40

பா.ஜ.க.-7

ஏ.ஐ.எம்.ஐ.எம்.-4

பிற-3

சத்தீஸ்கர்

மொத்தம்- 90

பா.ஜ.க.-53

காங்.-34

பிற-3

logo
Andhimazhai
www.andhimazhai.com