மத்தியப்பிரதேசத்தில் பி.எஸ்.பி.- 4, சமாஜ்வாதி-1: 12.50 மணி முன்னிலை நிலவரம்!

மத்தியப்பிரதேசத்தில் பி.எஸ்.பி.- 4, சமாஜ்வாதி-1: 12.50 மணி முன்னிலை நிலவரம்!

Published on

தற்போதைய நிலவரப்படி, பா.ஜ.க. மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் தெலங்கானாவிலும் தொடர்ந்தும் முன்னிலையில் இருக்கின்றன. மத்தியப்பிரதேசத்தில் ஓர் இடத்தில் சமாஜ்வாதி கட்சி முன்னிலைக்கு வந்துள்ளது. 

ராஜஸ்தான்

மொத்தம்- 199

பா.ஜ.க.- 117

காங்.- 67

பகுஜன் சமாஜ்- 1

பிற-14

மத்தியப்பிரதேசம்

மொத்தம்- 230

பா.ஜ.க.- 163

காங்.- 61

பகுஜன் சமாஜ்- 4

சமாஜ்வாதி- 1

பிற-1

சத்தீஸ்கர்

மொத்தம்- 90

பா.ஜ.க.-52

காங்.-37

பிற-1

தெலங்கானா

மொத்தம்- 119

காங்.- 70

பி.ஆர்.எஸ்.- 35

பா.ஜ.க.- 8

ஏ.ஐ.எம்.ஐ.எம்.-4

பிற-2

logo
Andhimazhai
www.andhimazhai.com