இந்தியாவின் முதல் நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில்
இந்தியாவின் முதல் நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில்

நீருக்கு அடியில் மெட்ரோ ரயில்.... நாட்டிலேயே முதல்முறையாக...

மேற்கு வங்க மாநிலத்தில் நாட்டிலேயே முதல் முறையாக நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவை நேற்று முதல் தொடங்கியது.

மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி ஆற்றுக்கு அடியில் 35 மீட்டர் ஆழத்தில் மெட்ரோ ரயில் தடத்துக்கான கட்டுமான பணிகள் நடந்தது.

கொல்கத்தாவின் எஸ்பிளனேடு முதல் ஹவுரா மைதானம் வரை 4.8 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 520 மீட்டர் தொலைவுக்கு ஹூக்ளி நடிதிக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது. ரூ. 4, 960 கோடியில் நடந்த இந்த பணிகள் முடிவடைந்த நிலையில், நேற்று திறந்து வைக்கப்பட்டது. இந்த சுரங்கப்பாதைகள், 120 ஆண்டுகள் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com