பா.ஜ.க.வில் சேரும் ஆம் ஆத்மி எம்.பி.!

ஆம் ஆத்மி சத்தா
ஆம் ஆத்மி சத்தா
Published on

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ராகவ் சத்தா விரைவில் பா.ஜ.க.வில் சேருவதாக அறிவித்துள்ளார். 

தில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் இதைக் கூறினார்.

ஆம் ஆத்மி கட்சியின் 10 மாநிலங்களவை உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் எங்களுடன்தான் இருக்கின்றனர்; மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை எங்களுக்கு உள்ளது; ஊழலை ஒழிக்க வந்த கட்சி ஊழல் கட்சியாகிவிட்டது என்றும் சத்தா கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com