இந்தியா
இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பின் மூலம் இன்று ஏவப்பட்ட ஐரோப்பிய புரோபா-3 இணை செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஸ்தவான் விண்வெளி ஏவுதளத்திலிருந்து இன்று மாலை பிஎஸ்எல்வி சி-59 ராக்கட் மூலம் இந்த செயற்கைக்கோள் ஏவப்பட்டது.
முன்னதாக, நேற்று இந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுவதாக இருந்தது, ஒரு நாள் தாமதம் ஆனது.