செய்திகள்
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீத்தாலட்சுமியின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.
நேற்றுடன் மனுத்தாக்கல் முடிவடைந்த நிலையில் இன்று மனுக்கள் பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷ் தலைமையில் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
சீத்தாலட்சுமியின் மூன்று மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.