17 வினாடி வீடியோ… கேள்வி கேட்டவர்களுக்கு நெத்தியடி பதில்... ஓவியா சம்பவம்!

இன்ஸ்டாவில் ஓவியா அளித்த பதில்
இன்ஸ்டாவில் ஓவியா அளித்த பதில்
Published on: 

ஆபாச வீடியோ பற்றி அருவருக்கத்தக்க வகையில் கேள்விக் கேட்டர்களுக்கு நடிகை ஓவியா அளித்துள்ள சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது.

கேரளாவை சேர்ந்த ஓவியா களவாணி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். மெரினா, கலகலப்பு, மூடர் கூடம், யாமிருக்க பயமே போன்ற படங்களில் நடித்துள்ளார். இதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் 18 போட்டியாளர்களில் ஒருவராகப் பங்கேற்றிருந்தார்.

இந்த நிலையில் ஓவியாவின் ஆபாச வீடியோ என கூறி சமூக ஊடகத்தில் வெளியான 17 வினாடி வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மார்பிங் செய்யப்பட்ட வீடியோவா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இந்த வீடியோ குறித்து நெட்டிசன் ஒருவர், "வீடியோ ஒன்னு வந்திருக்கு மேடம் 17 செகன்ட்ல" என கேட்டதற்கு ஓவியா என்ஜாய் என கமென்ட் போட்டுள்ளார்.

அதேபோல், வீடியோவை இன்னும் நீளமாக எடுத்திருக்கலாம் என இன்னொரு நெட்டிசன் கேட்டதற்கு "அடுத்த முறை ப்ரோ" என பதிலளித்துள்ளார். அவரின் இந்த பதில்கள் இணையத்தில் வைரலாகி விவாதத்தை கிளப்பியுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram