3ஆவது டெஸ்ட்: டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு!

India vs New Zealand 3rd Test
நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் - இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா
Published on: 

இந்தியா - நியூசிலாந்து இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கிய நிலையில், டாஸ் நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரு டெஸ்டிலும் நியூசிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது.

இந்த நிலையில், 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்திய அணி முதலில் பந்துவீச உள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com