இளையராஜா மகள் பவதாரிணி காலமானார்!

இளையராஜா மகள் பவதாரிணி காலமானார்!

பாடகரும் இசையமைப்பாளருமான பவதாரிணி தன்னுடைய 47ஆவது வயதில் இன்று காலமானார்.

உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் தன் புற்றுநோய் சிகிச்சைக்காக இலங்கையில் ஆயுர்வேத மருத்துவமனையில் எடுத்துக்கொண்டு இருந்தார். 

இந்த நிலையில் இன்று மாலை ஐந்தரை மணிக்கு அவருக்கு உயிரிழப்பு ஏற்பட்டது.

நாளை மாலை அவருடைய உடல் சென்னைக்குக் கொண்டுவரப்படும் என்று இளையராஜாவின் குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com