தமிழ்நாடு சட்டப்பேரவை
தமிழ்நாடு சட்டப்பேரவை

ஜூன் 24இல் சட்டப்பேரவை கூடுகிறது- அப்பாவு

தமிழ்நாட்டின் சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடர் வரும் 24 அன்று மீண்டும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அன்றைய நாள் முதல் பல்வேறு அரசுத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும் என்று சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். 

அலுவல் ஆய்வுக் குழு கூடி அவையை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com