தி.மு.க. தலைமையகம் அண்ணா அறிவாலயம்
தி.மு.க. தலைமையகம் அண்ணா அறிவாலயம்

தி.மு.க. தொகுதிப் பேச்சுவார்த்தைக் குழுவில் பொன்முடி!

வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைக் குழுவை தி.மு.க. தலைமையகம் அறிவித்துள்ளது .

அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு குறித்து பேசுவதற்கான குழுவில் டி ஆர் பாலு, கே என் நேரு, பொன்முடி, இ. பெரியசாமி, ஆ ராசா, எம் ஆர் கே பன்னீர்செல்வம்  ஆகியோர்  இடம்பெற்றுள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com