தி கேரளா ஸ்டோரிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு

தி கேரளா ஸ்டோரிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நேற்று மாலை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பிரிவியூ தியேட்டரில், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தனது மனைவியுடன் கண்டுகளித்தார். இதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த ஆளுநர் ரவி, கொடூரமான உண்மையை அம்பலப்படுத்தியதற்கு நன்றி என்று படக் குழுவினருக்கு பாராட்டுகள் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com