விஜயலட்சுமி - சீமான்
விஜயலட்சுமி - சீமான்

விஜயலட்சுமி விவகாரம் - சீமானுக்கு காவல்துறை அழைப்பாணை

சேர்ந்துவாழ்ந்தது தொடர்பாக நடிகை விஜயலட்சுமி அளித்துள்ள புகார் குறித்து சீமானிடம் விசாரணை நடத்த காவல்துறை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து நேரில் விசாரணைக்கு வருமாறு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சென்னை காவல் அழைப்பாணை அனுப்பியுள்ளது. வளரசரவாக்கம் காவல்நிலையத்திலிருந்து அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், சீமான் வெளியூருக்குச் செல்வதால் வரும் 12ஆம் தேதி விசாரணைக்கு வருவதாக அவர் தரப்பில் கூறப்பட்டுள்ளது என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.   

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com